அரவிந்த்சாமிக்காக களமிறங்கிய சிம்பு மற்றும் கார்த்திக் நரேன்! பிறந்த நாள் ஸ்பெஷல்

Bookmark and Share

அரவிந்த்சாமிக்காக களமிறங்கிய சிம்பு மற்றும் கார்த்திக் நரேன்! பிறந்த நாள் ஸ்பெஷல்

சினிமாவில் முன்னணி நடிகரான அரவிந்த் சாமி இன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். நீண்டகாலமாக சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் சமீகாலமாக தொடர்ந்து படங்களை கொடுத்து வருகிறார்.

அவரின் படங்களும் ஹிட்டாகி வருகிறது. நடிப்பிற்காக சிறந்த வரவேற்பையும் பெற்று வருகிறார். இன்று அவர் நடிக்கும் படங்களின் போஸ்டர் வெளிவந்துள்ளது.

இதில் சிம்பு வணங்காமுடி போஸ்டரையும், இயக்குனர் கார்த்திக் நரேன் நரகாசூரன் படத்தின் போஸ்டரையும் இன்று வெளியிட்டுள்ளார்கள்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions