ஆர்யாவின் அதிரடி மாற்றம்!

Bookmark and Share

ஆர்யாவின் அதிரடி மாற்றம்!

கோலிவுட்டில் ஆர்யா என்ற பெயரைக்கேட்டாலே கடலை பார்ட்டியாயிற்றே என்றுதான் சொல்வார்கள். அதோடு, பிரியாணி கொடுத்தே கவர் பண்ணிவிடுவார் என்பார்கள். இப்படி பலரும் அவரைப்பற்றி பலவிதமாக சொல்வதுண்டு.

ஆனால் இது எதையும் அவர் காதில் வாங்கிக்கொள்வதுமில்லை. அதைப்பற்றி கவலைப்படுவதுமில்லை. எப்போதும் நான் நானாகவே இருப்பேன் என்று அவர் பாட்டுக்கு தன் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது புறம்போக்கு, யாட்சன், வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, இஞ்சி இடுப்பழகி மற்றும் மலையாளம், தெலுங்கிலும் தலா ஒரு படம் என ஓய்வே இல்லாமல் நடித்துக்கொண்டிருக்கிறார் ஆர்யா.

அதனால், முன்பெல்லாம் நடிகைகளை தேடித்தேடிச்சென்று கடலை போட்டு வந்தவர், இப்போது யாராவது வலிய வந்து பேசினாலும் கழண்டு கொள்கிறாராம். அந்த அளவுக்கு நடிப்பிலேயே அவரது கவனம் முழுவதும் உள்ளதாம்.

அந்த வகையில், தமன்னாவுடன் நடிக்கும் வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தில் நடித்தபோது சந்தானத்துடன் மட்டுமே அவ்வப்போது கடலை போட்ட ஆர்யா, தமன்னாவுடன் எந்த விளையாட்டையும் வைத்துக்கொள்ளவில்லையாம்.

நடிப்பிலேயே சீரியசாக இருந்தாராம். அதனால், ஆர்யாவுடனான கடலை எப்படி போய்க்கொண்டிருக்கிறது? என்று யாராவது நடிகைகள் அவரிடம் கேட்டால், அப்படியா, அவர் கடலை போட்டதை நான் பார்த்ததுகூட இல்லையே என்கிறாராம் தமன்னா.


Post your comment





Related News
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions