ஆர்யாவிற்கு இப்படி ஒரு சோதனையா? ரசிகர்கள் வருத்தம்

Bookmark and Share

ஆர்யாவிற்கு இப்படி ஒரு சோதனையா? ரசிகர்கள் வருத்தம்

ஆர்யா தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக வளர்ந்து வந்தவர். இவர் நடிப்பில் வெளியான ராஜா ராணி முன்னணி நடிகர்களுக்கு இணையாக வெற்றியடைந்த படம்.

ஆனால், கடைசியாக இவர் நடித்த பல படங்கள் தோல்வி தான், கடம்பன் படத்தை ஆர்.பி.சௌத்ரியுடன் இணைந்து தயாரித்தார்.

அந்த படம் தனக்கு திருப்பு முனையாக அமையும் என்று நினைத்திருக்க படம், படுதோல்வியை தழுவியது.

இதை தொடர்ந்து அடுத்து அமீருடன் சந்தனத்தேவன் படத்தில் களம் கண்டார், அந்த படத்திற்கும் ஆர்யா தான் தயாரிப்பாளர்.

இந்நிலையில் கடம்பன் தோல்வி ஆர்யாவிற்கு பெரும் நஷ்டத்தை கொடுக்க, சந்தனத்தேவன் கடும் பணநெருக்கடியில் சிக்கியுள்ளதாம்.


Post your comment





Related News
நடிகர் ரஜினி மகளின் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்
தனுஷின் விஜபி 2 பட இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ
ஐஸ்வர்யா, சவுந்தர்யாவில் யார் பெஸ்ட்: தனுஷின் பதில் என்ன?
மணிரத்னத்தின் அடுத்தப்படத்தின் ஹீரோ, ஹீரோயின் இவர்களா?
மேக்கப் ரூமில் சண்டை, முரண்டுபிடித்த ஹீரோயின்கள்: கடுப்பான இயக்குனர்
சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட படத்தின் பட்ஜெட் இதோ
விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் கமிட் செய்ய மறுக்கும் 2 நாயகிகள்
சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட படமான சங்கமித்ரா படத்தின் கதை இதுதான்
சிவலிங்கா, ப.பாண்டி படம் நஷ்டத்தில் முடிந்ததா?
ஐஸ்வர்யா ராய் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions