ஆபாச படத்தில் நடித்த பெண்ணும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஆர்யாவுக்கு தெரியுமா?

Bookmark and Share

ஆபாச படத்தில் நடித்த பெண்ணும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஆர்யாவுக்கு தெரியுமா?

நீண்டகாலம் திருமணம் செய்யாமல் இருந்த ஆர்யா தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் திருமணம் செய்யவுள்ளார்.

14 பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே ஒரு பெண் விவாகரத்தானவர் என்று கூறினார். இதை ஆர்யா ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் அகாதா மேக்னஸ் என்ற பெண் வீடியோ எடிட்டர் என்று கூறி நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால் அந்த பெண் நாயகியாக ஒரு ஆபாச படத்தில் நடித்துள்ளார்.

அந்த படத்தில் ஓரினச்சேர்க்கையாளராகவும் அதற்காக கொலை செய்யும் பெண்ணாகவும் நடித்துள்ளார். இந்த விஷயம் ஆர்யாவுக்கு தெரியுமா என்பது விரைவில் தெரியவரலாம்.


Post your comment





Related News
ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி
சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions