ஆர்யா படத்தை முந்திய ஜெயம் ரவி படம்!

Bookmark and Share

ஆர்யா படத்தை முந்திய ஜெயம் ரவி படம்!

தமிழ் சினிமாவில் இது காட்டு சீஸன் போல... முதலில் ஆர்யாதான் ஆரம்பித்து வைத்தார். மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவா இயக்கத்தில் கடம்பன் படத்தில் நடிக்கத் தொடங்கினார். 

கடந்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கிய ஷூட்டிங் ஆண்டு இறுதியில்தான் முடிந்தது. இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கும் படம் ஏப்ரலில் வந்து விடும் என்கிறார்கள்.

ஆனால் ஜெயம் ரவி நடிக்க விஜய் இயக்கி இருக்கும் வனமகன் படம் மார்ச்சிலேயே வந்து விடும் போல... வனமகன் ஷூட்டிங் தொடங்கியதே கடந்த ஆண்டு இறுதியில் தான். இரண்டும் ஒரே ஜானர் தான் என்றாலும் வெவ்வேறு கதைகளாம்.

கடம்பன் எமோஷனல் கலந்த சோஷியல் படமாகவும், வனமகன் ரொமாண்டிக் படமாகவும் இருக்குமாம்.

ஆர்யா உங்களை விட லேட்டா வந்தாலும் சீக்கிரமா பிக்கப் பண்ணிட்டார் போல ஜெயம் ரவி?

 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions