திருமணத்திற்கு தயாரான ஆர்யா, போட்டியில் 16 பெண்கள்.!

Bookmark and Share

திருமணத்திற்கு தயாரான ஆர்யா, போட்டியில் 16 பெண்கள்.!

தமிழ் சினிமாவில் நடிகைகள் பலருக்கும் பிடித்த நடிகராக விளங்கி வருபவர் ஆர்யா. இவர் தற்போது கஜினிகாந்த் படத்தில் நடித்து உள்ளார்.

மேலும் சமீபத்தில் திருமணத்திற்கு பெண் வேண்டும் என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

அதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனல் 19-ம் தேதி முதல் தமிழிலும் ஒளிபரப்பாக உள்ளது. இதில் சீரியல் ஒன்றில் ஆர்யா நடிக்க உள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக 16 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தனக்கு பிடித்த ஒருவரை நிஜத்திலும் திருமணம் செய்து கொள்ள உள்ளாராம். அந்த பெண் யாராக இருக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment





Related News
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions