ஆர்யாவின் கலக்கல் ஆரம்பமாகிறது!

Bookmark and Share

ஆர்யாவின் கலக்கல் ஆரம்பமாகிறது!

அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானவர் ஆர்யா. 2005ல் சினிமாவில் அறிமுகமான அவர் பத்து ஆண்டுகளில் 25 படங்களில் நடித்து விட்டார். ராஜேஷ்.எம் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படம்தான் ஆர்யாவை கால் சதமடிக்க வைத்திருக்கிறது.

மேலும், தற்போது கோலிவுட் சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்திருக்கும் அஜித்துக்கு அமர்க்களம், விஜய்க்கு கண்ணுக்குள் நிலவு, விக்ரமுக்கு சேது, சூர்யாவுக்கு சிங்கம், தனுசுக்கு வேலையில்லா பட்டதாரி என அவர்களது 25 வது படங்கள் மெகா ஹிட்டாக அமைந்தன.

அதனால் அவர்களது படங்களைப் போன்று தனது 25வது படமும் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஆர்யா. அதனால் இந்த படத்தில் ரொமான்டிக் கலந்த காமெடி ஹீரோவாக கலக்கி எடுத்திருக்கும் அவர், தனது சார்பில் படத்திற்கான ப்ரமோஷனை கலக்கி எடுக்கப்போகிறாராம் ஆர்யா.


Post your comment





Related News
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions