படத்துக்காக ஆர்யா தலைகீழாக நின்று டப்பிங் பேசினான்-கிருஷ்ணா!

Bookmark and Share

படத்துக்காக ஆர்யா தலைகீழாக நின்று டப்பிங் பேசினான்-கிருஷ்ணா!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா, கிருஷ்ணா நடித்திருக்கும் ‘யட்சன்’ படத்தின் கதை ஆனந்த விகடன் வார இதழில் எழுத்தாளர்கள் சுபா எழுத்தில் வெளியான கதையிலிருந்து பெறப்பட்டது. எனவே இக்கதையை கதை நூல் வடிவாக புத்தக வெளியீடு இன்று நடைபெற்றது.

இப்புத்தகத்தை ஆர்யா வெளியிட கிருஷ்ணா பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் கிருஷ்ணா பேசும் போது, “ அண்ணன் படத்தில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அந்த கனவு யட்சன் படம் வழியாக நிஜமாகியிருக்கிறது. 

யட்சன் முதல் நாள் படப்பிடிப்புக்கு செல்லும் போது ஆர்யா போன் செய்து, “ அண்ணன் படம்னு ஜாலியா போறியா என்று  கிண்டல் செய்தார்” அப்போ அதற்கான அர்த்தம் புரியவில்லை. ஐந்து படங்கள் மேல் நடித்துவிட்டேன். ஆனாலும் முதல் நாள் ஷூட்டிங்கில் ஒரு ஷாட்டுக்கு 17 முறை ரீடேக் எடுத்தேன். 

என் அண்ணன் முன்னாடி எனக்கு நடிப்பு வரவில்லை. அதுபோலதான் முதல் நாள் டப்பிங் போகும் போதும் சின்ன சின்ன டைலாக்கு கூட என்ன படுத்தி எடுத்துட்டார்.  

ஆர்யா தலைகீழா நின்னு பேசுற மாதிரி ஒரு காட்சி படத்துல இருக்கு. அதுக்கான டப்பிங் கூட தலைகீழா நின்னு பேசுனு ஆர்யாவை சொல்லிட்டாரு. ஒரு விஷயம் சரியா வரணும்னா சின்ன சின்ன விஷயம்னாலும் கஷ்டப்பட்டு செய்வார் விஷ்ணுவர்தன்” என்றார் கிருஷ்ணா.


Post your comment





Related News
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ
பிக்பாஸ் வீட்டிற்குள் படுத்துக்கொண்டு திடீரென கண்ணீர் வீட்டு அழுத யாஷிகா! பதட்டமடைந்த சக போட்டியாளர்கள்
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions