டிவி நிகழ்ச்சியில் உண்மையிலேயே திருமணம் செய்வாரா ஆர்யா? அவரே கூறிய பதில்

Bookmark and Share

டிவி நிகழ்ச்சியில் உண்மையிலேயே திருமணம் செய்வாரா ஆர்யா? அவரே கூறிய பதில்

நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சி நடத்தும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டுவருகிறார். அதில் அவரை திருமணம் செய்து கொள்ள இம்ப்ரெஸ் செய்ய பல பெண்கள் போட்டிபோட்டு பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர்.

நேற்றைய நிகழ்ச்சியில் விருந்தினர்களாக நடிகர் ஷாம் மற்றும் கலையரசன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் ஷாம் ஆர்யாவை பார்த்து ஒரு கேள்வி கேட்டார்,

"எல்லோரின் மனதிலும் இந்த கேள்வி உள்ளது, இது வெறும் ரியாலிட்டி ஷோ என நினைத்தேன், நிஜமாகவே நீ இந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்வாயா?" என கேட்டார்.
அதற்கு ஆர்யா "கண்டிப்பாக செய்துகொள்வேன்" என பதில் கூறினார்.


Post your comment





Related News
ஆர்யா என்னையும் ஏமாற்றி விட்டார் - பிரபல சீரியல் நடிகை பரபரப்பு பேச்சு .!
கல்யாணம் பண்ணிட்டு டைவர்ஸ் பண்ண முடியாது -முக்கிய போட்டியாளரை எலிமினேட் செய்த ஆர்யா
ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு தடையா? - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
ஆத்தாடி எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்காக ஆர்யாவுக்கு சம்பளம் இவ்வளவா?
இதுவரை வெளிவராத எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் இலங்கை பெண் சுசானாவின் மகன் புகைப்படம் உள்ளே
ஆர்யாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு? - அவரே கூறிய பதில்
எங்க வீட்டு பிள்ளை 50 ஆண்டு நிறைவு - விழா எடுக்கும் ரசிகர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions