காட்டுவாசியாக ஆர்யா நடிக்கும் கடம்பன்!

Bookmark and Share

காட்டுவாசியாக ஆர்யா நடிக்கும் கடம்பன்!

‘பெங்களுர் நாட்கள்’ படத்தை தொடர்ந்து ஆர்யா நடிக்கும் புதிய படத்தை ‘மஞ்சப்பை’ புகழ் ராகவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் ஆர்யா முதல்முறையாக காட்டுவாசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்துக்கு கடம்பன் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிப்பதற்காக அவர் தனது உடல் எடையை 88 கிலோ வரை அதிரடியாக ஏற்றி மிரட்டலான ஒரு லுக்கிற்கு மாறியுள்ளார்.

ஆர்யா ஜோடியாக கேத்தரின் தெரசா நடிக்கும் இப்படத்தை ஆர்யாவின் நண்பர் ஜீவா தயாரிக்கிறார். மேலும் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

 


Post your comment





Related News
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ
பிக்பாஸ் வீட்டிற்குள் படுத்துக்கொண்டு திடீரென கண்ணீர் வீட்டு அழுத யாஷிகா! பதட்டமடைந்த சக போட்டியாளர்கள்
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions