ஆர்யாவிற்கு கைகொடுத்த ஜீவா…!

Bookmark and Share

ஆர்யாவிற்கு கைகொடுத்த ஜீவா…!

நடிகர் ஆர்யா தற்போது மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘பெங்களூர் டேஸ்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கிள் நடித்து வருகிறார்.

இப்படத்தை அடுத்து ஆர்யா நடிக்க இருக்கும் படத்தை ஜீவா தனது சூப்பர் குட்பிலிம்ஸ் சார்பாக தயாரிக்க இருக்கிறார்.

இந்த புதிய படத்தை விமல், லஷ்மிமேனன், ராஜ்கிரண் நடித்த மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


Post your comment





Related News
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions