ஆர்யாவுக்கு தொடர்ந்து குவியும் படங்கள்!

Bookmark and Share

ஆர்யாவுக்கு தொடர்ந்து குவியும் படங்கள்!

ஆர்யா நடித்து சமீபத்தில் வெளியான இஞ்சி இடுப்பழகி, வாசுவும் சரவணனும் ஒண்ணாப்படிச்சவங்க, யட்சன், புறம்போக்கு பெரும்பாலான படங்கள் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை. இருந்தாலும் ஆர்யாவுக்கு புதுப்பட வாய்ப்புகள் தேடி வருகின்றன.

இஞ்சி இடுப்பழகி படத்தை தொடர்ந்து மலையாள பெங்களுர் டேஸ் படத்தின் ரீ-மேக்கான ஏ.டி.எம்.கே. என்ற படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. இந்தப் படத்துக்குப் பிறகு மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்குகிறது. இதன்பின் இந்த படம் தவிர மீகாமன் படத்தை இயக்கிய மகிழ்திருமேனி அடுத்து இயக்க உள்ள படத்திலும் ஆர்யா நடிக்க உள்ளார்.

 


Post your comment





Related News
ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி
சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions