என்னை திருமணம் செய்ய ஆசையா? அப்போ இதை பண்ணுங்க - வைரலாகும் ஆர்யாவின் வீடியோ.!

Bookmark and Share

என்னை திருமணம் செய்ய ஆசையா? அப்போ இதை பண்ணுங்க - வைரலாகும் ஆர்யாவின் வீடியோ.!

தமிழ் சினிமாவில் ஆர்யா நடிகராக விளங்கி வருகிறார். இவர் சமீபத்தில் திருமணம் குறித்து ஜிம்மில் பேசி இருந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

தனையடுத்து தற்போது ஆர்யா மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஆமாம் நான் திருமணத்திற்காக பெண் தேடி கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் என்னை திருமணம் செய்து கொள்ள ஆசை என்றால் 73301 73301 என்ற நம்பருக்கு போன் செய்யுங்க என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பெண்ணுக்கு பதில் எண்ட்ரி கொடுத்த இளைஞன் - ஷாக்கான ஆர்யா
திருமணத்திற்கு தயாரான ஆர்யா, போட்டியில் 16 பெண்கள்.!
என்ன இப்படி ஆகிட்டீங்க? ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் - புகைப்படம் இதோ.!
கவுதம் கார்த்திக் படத்தில் ஆர்யா நடனம்
ஆர்யாவை பற்றி மேடையில் ஓபனாக பேசிய சாயிஷா - என்ன சொல்றாங்க பாருங்க.!
ஐஸ்வர்யா ராய் பெயரை கெடுத்த இயக்குனர், உச்சக்கட்ட கோபம்
ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு ‘கஜினிகாந்த்’ சர்ப்ரைஸ்
ஹரஹர மகா தேவகி பட இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா.!
ஐஸ்வர்யா ராயை அழவைத்த போட்டோ கிராபர்கள்
குழந்தையுடன் ஓவியா, வைரலாகும் புகைப்படம் - யார் அந்த குழந்தை?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions