எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பெண்ணுக்கு பதில் எண்ட்ரி கொடுத்த இளைஞன் - ஷாக்கான ஆர்யா

Bookmark and Share

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பெண்ணுக்கு பதில் எண்ட்ரி கொடுத்த இளைஞன் - ஷாக்கான ஆர்யா

நடிகர் ஆர்யாவுக்கு எப்போது திருமணம் என்ற கேள்வி பல வருடங்களாக கேட்கப்பட்டது. ஆர்யாவும் திடிரென சில மாதங்களுக்கு முன்பு நான் திருமணம் செய்யவுள்ளேன். விருப்பமுள்ளவர்கள் போன் செய்யுங்கள் என்று கூறினார்.

கடைசியில் அது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சிக்கான அழைப்பு என்று தெரிந்தது. இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்யவுள்ளார்.
இந்நிகழ்ச்சி அறிமுக விழாவில் ஒவ்வொரு பெண்களாக விதவிதமான வாகனங்களில் எண்ட்ரி கொடுத்து ஆர்யாவை ப்ரப்போஸ் செய்தனர்.

இதில் திடிரென ஒரு இளைஞனும் எண்ட்ரி கொடுத்தார். யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்று குறிப்பிட்டதால் வரலாம் என்று கூறியதால் தான் இவர் வந்துள்ளார் என ஆர்யா ஷாக்காகி விட்டார். பின்னர் தான் அதில் ஒரு பெண் ஏமாற்றுவதற்காக இப்படி ஒருவரை அனுப்பியிருக்கிறார் என தெரிந்தது.


Post your comment





Related News
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ
பிக்பாஸ் வீட்டிற்குள் படுத்துக்கொண்டு திடீரென கண்ணீர் வீட்டு அழுத யாஷிகா! பதட்டமடைந்த சக போட்டியாளர்கள்
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
கஜினிகாந்தை குடும்பத்துடன் பார்க்கலாம் - இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions