ஜல்லிக்கட்டை கிண்டல் செய்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட ஆர்யா!

Bookmark and Share

ஜல்லிக்கட்டை கிண்டல் செய்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட ஆர்யா!

தமிழ் சினிமாவில் மிகவும் ஜாலியான நடிகர் ஆர்யா. ஹீரோயின்கள் ஆகட்டும் ஹீரோ ஆகட்டும் இவர் எல்லோரிடமும் மிகவும் கேஷுவலாகவே பழகுவார்.

அதுபோலத்தான் டிவிட்டரிலும்.ஆனால் ஒருசில முறை அதுவே இவருக்கு நெகட்டிவ்வாக போய் முடியும். அந்தவகையில் சமீபத்தில் ஜல்லிக்கட்டு குறித்து இவரிடம் கேட்டபோது ஜல்லிக்கட்டுனா என்ன? என இவர் கேட்டுள்ளார். பின்னர் ரசிகர்கள் இவரை வறுத்தெடுக்க அந்த பதிவை தனது பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.


Post your comment





Related News
சசிகுமாருக்கு தங்கை ஆகும் முன்னணி நடிகை
டிடி உன் ஷோவை நான் நடத்துகிறேன், பிரபல நடிகர் செய்த வம்பு
ரஜினி குடும்பத்தில் இருப்பவருக்கு சிம்புவை இயக்க ஆசையாம்- யார் தெரியுமா?
`கடம்பன்' படத்தில் சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த ஆர்யா, கேத்தரின் தெரசா
தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?
நடிகரின் பெயரை மகனுக்கு வைத்த விஷ்ணு- நாசமாய் போச்சு என்று கூறிய ரஜினி, ஒரு கலாட்டா பதிவு
நடிகை ஐஸ்வர்யா ராய் தந்தை காலமானார்!
ஐஸ்வர்யா ராய் வீட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் துக்கம்
ஐஸ்வர்யா ராஜேசுடன் நடித்த போது பதட்டமாக இருந்தது: சிபிராஜ்
’தொலைஞ்சுபோங்கடா’ ஐஸ்வர்யா தனுஷ் நடனத்திற்கு இப்படி ஒரு அதிரடி பதிலா? ஸ்ரீப்ரியா மிரட்டல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions