மீண்டும் மலையாள ரீமேக்கில் நடிக்கும் ஆர்யா!

Bookmark and Share

மீண்டும் மலையாள ரீமேக்கில் நடிக்கும் ஆர்யா!

நடிகர் ஆர்யா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் மல்டி ஸ்டாரர் படம் ‘பெங்களூர் நாட்கள்’. இப்படம் மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘பெங்களுர் டேஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காகும்.

இதைதொடர்ந்து தற்போது அவர் மீண்டும் ஒரு மலையாள பட ரீமேக்கில் நடிக்கவுள்ளார். ஷபி இயக்கத்தில் திலீப் நடிப்பில் வெளியான ‘டூ கன்ட்ரீஸ்’ படத்தை விரைவில் தமிழுக்கு ஏற்றவாறு ரீமேக் செய்யவுள்ளார் ஆர்யா. மலையாளத்தில் இப்படத்தை இயக்கியே ஷபியே தமிழிலும் இப்படத்தை இயக்கவுள்ளார். 


Post your comment





Related News
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions