ஆர்யாவும் ரஜினி பட ரீமேக்கில் நடிக்கிறார்!

Bookmark and Share

ஆர்யாவும் ரஜினி பட ரீமேக்கில் நடிக்கிறார்!

ரஜினி நடித்த படங்களை ரீமேக் செய்வதும், அவர் நடித்த படங்களின் தலைப்புகளை வைப்பதும் டிரெண்ட்டாகி விட்டது. அப்படி வெளியாகும் படங்கள் வெற்றிபெறுவதும் வழக்கமாகி விட்டது.

இந்நிலையில், ஆர்யாவும் ரஜினி நடித்த படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறாராம். ரஜினி நடித்த ‘பாண்டியன்’ படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த படத்தை சுராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.


Post your comment





Related News
ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி
சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions