கொட்டும் மழையிலும் சைக்கிளீங் செய்த ஆர்யா!

Bookmark and Share

கொட்டும் மழையிலும் சைக்கிளீங் செய்த ஆர்யா!

பெரும்பாலும் நடிகர்கள் பாடியை பிட்னஸாக வைத்துக்கொள்வதற்கு டயட்ஸ், ஜிம்னாஸ்டிக் பயிற்சி என்று தான் ஈடுபடுவார்கள். ஆனால் இந்த விஷயத்தில் ஆர்யா மாறுபட்டவராக உள்ளார். அதாவது சைக்கிள் சவாரி. அதுவும் தனது வீட்டை சுற்றி அவர் ரவுண்டு அடிப்பதில்லை. சென்னையில் தொடங்கி மகாபலிபுரம் வரை சென்று வருகிறார்.

மேலும், சந்தானம் ஒருமுறை தானும் சைக்கிள் பயிற்சிக்கு வருவதாக சொன்னபோது, அவரது வீட்டுக்கதவை அதிகாலை 5 மணிக்கே போய் தட்டி பின் ரெண்டு பேரும் சென்னை சிட்டியை கடந்து வெகுதூரம் ஆளுக்கொரு சைக்கிளில் சென்று ஒரு டீ கடையில் டீ குடித்துள்ளனர்.

இதை ஒரு மேடையில் சந்தானமே தெரிவித்தார் .இந்த நிலையில், தனது உடம்பை பராமரிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் ஆர்யா, கடந்த வாரத்தில் சென்னையில் மழை கொட்டித்தீர்த்தபோதும், தனது சைக்கிள் பயணத்தை சென்னையில் இருந்து மகாபலிபுரம் வரை நடத்தியிருக்கிறார்.

அப்போது ஆர்யாவுடன் அவரது சில நண்பர்களும் உடன் சென்றார்களாம்.


Post your comment





Related News
ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி
சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions