இன்று முதல் ‘இஞ்சி இடுப்பழகி’ இசை!

Bookmark and Share

இன்று முதல் ‘இஞ்சி இடுப்பழகி’ இசை!

பி.வி.பி சினிமாஸ் தயாரித்து பிரகாஷ் கொவேலமுடி(Prakash Kovelamudi) இயக்கி ஆர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் நடித்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி இருக்கும் படம் ‘இஞ்சி இடுப்பழகி’. இப்படத்திற்கு மரகதமணி இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் இசை இன்று அக்டோபர் 29 ஆம் தேதி காலை 09:30 மணிக்கு சத்யம் சினிமாஸில் வெளியிடுகின்றனர். விழாவுக்கு முக்கிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது.


Post your comment





Related News
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions