காட்டுவாசியாக நடிப்பதை உறுதிப்படுத்திய ஆர்யா!

Bookmark and Share

காட்டுவாசியாக நடிப்பதை உறுதிப்படுத்திய ஆர்யா!

‘பெங்களுர் நாட்கள்’ படத்தை தொடர்ந்து ஆர்யா நடிக்கும் புதிய படத்தை ‘மஞ்சப்பை’ புகழ் ராகவன் இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் ஆர்யா முதல்முறையாக காட்டுவாசியாக நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது இத்தகவலை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக அவர் தனது உடல் எடையை 88 கிலோ வரை அதிரடியாக ஏற்றி மிரட்டலான ஒரு லுக்கிற்கு மாறியுள்ளார்.

இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ஆர்யா ஜோடியாக கேத்தரின் தெரசா நடிக்கும் இப்படத்தை ஆர்யாவின் நண்பர் ஜீவா தயாரிக்கவுள்ளார். மேலும் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions