ஆர்யா ஜோடியாகும் பிச்சைக்காரன் நாயகி!

Bookmark and Share

ஆர்யா ஜோடியாகும் பிச்சைக்காரன் நாயகி!

‘பெங்களுர் நாட்கள்’ படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யா, ‘மஞ்சப்பை’ புகழ் ராகவன் இயக்கும் கடம்பன் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து இவர் நடிக்கும் படத்தை அமீர் இயக்கவுள்ளார்.

இப்படத்துக்கு சந்தன தேவன் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 6-ம் தேதி மதுரையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறவுள்ளது.

அமீரின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார். மேலும் பிச்சைக்காரன் புகழ் சான்டா டைட்டஸ் இதில் கதாநாயகியாக நடிப்பார் என கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி
சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions