தல அஜித் இயக்குனருடன் இணைந்த ஆர்யா!

Bookmark and Share

தல அஜித் இயக்குனருடன் இணைந்த ஆர்யா!

2015-ம் ஆண்டில் ஆர்யா நடிப்பில் வெளியான எந்த படமும் சொல்லிகொள்ளும் படியாக ஓடவில்லை. இதைதொடர்ந்து தற்போது இவர் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

இதில் ஒரு படத்தை மஞ்சப்பை புகழ் ராகவனும் மற்றொரு படத்தை வி.இசட். துரையும் இயக்கவுள்ளனர். இதில் வி.இசட். துரை, அஜித்தை வைத்து முகவரி போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கியவர். இப்படத்தில் ஆர்யாவுடன் இயக்குனர் அமீரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions