‘இஞ்சி இடுப்பழகி’ இசையை வெளியிட்ட திரை பிரபலங்கள்

Bookmark and Share

‘இஞ்சி இடுப்பழகி’ இசையை வெளியிட்ட திரை பிரபலங்கள்

பி.வி.பி சினிமாஸ் தயாரித்து பிரகாஷ் கொவேலமுடி(Prakash Kovelamudi) இயக்கி ஆர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் நடித்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி இருக்கும் படம் ‘இஞ்சி இடுப்பழகி’.

இப்படத்திற்கு மரகதமணி இசையமைத்திருக்கிறார். ஜெயம் ராஜா, நடிகர் சங்க தலைவர், நடிகர் நாசர் ஆகியோர் இஞ்சி இடுப்பழகி படத்தின் இசையை வெளியிட்டார். தொடர்ந்து படத்தின் இசை வெளியிட்டு நிகழ்ச்சி இன்று சத்யம் சினிமாஸில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆர்யா, அனுஷ்கா, கிருஷ்ணா, இயக்குனர் மகிழ் திருமேணி, மதன் கார்கி, C V குமார், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் ஆகியோர் வந்துள்ளனர்.


Post your comment





Related News
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டி - நடிகர் பிரகாஷ்ராஜ்
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
பிரபல நடிகருடன் ஜோடி சேரும் நிவேதா பெத்துராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions