படம் தயாரிப்புக்கு முழுக்கு போட்ட ஆர்யா!

Bookmark and Share

படம் தயாரிப்புக்கு முழுக்கு போட்ட ஆர்யா!

‘பெங்களுர் நாட்கள்’ படத்தை தொடர்ந்து ஆர்யா நடிக்கும் புதிய படத்தை ‘மஞ்சப்பை’ புகழ் ராகவன் இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் ஆர்யா முதல்முறையாக காட்டுவாசியாக நடிக்கவுள்ளார்.

இதைதொடர்ந்து அவர் நடிக்கும் படத்தை அவரே தயாரிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் நடிகர் ஆர்யா, தற்போது இத்தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் தற்போதைக்கு நடிப்பதில் மட்டுமே தனக்கு முழு கவனம் எனவும் அவர் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி
ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு ‘கஜினிகாந்த்’ சர்ப்ரைஸ்
கார்த்தியை தொடர்ந்து ஆர்யா!
காட்டுவாசியாக மாறும் ஆர்யா
‘பெங்களூர் நாட்கள்’ பார்ட் 2 வர வேண்டும் – ஆர்யா விருப்பம்!
ஆர்யாவை வியப்பில் ஆழ்த்திய ஸ்ரீதிவ்யா
புதிய படத்துக்காக கெட்டபை மாற்றும் ஆர்யா!
புதிய படத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் இணையும் பாலா!
கமல்ஹாசனைப் போன்று முத்த நடிகராக விரும்பும் ஆர்யா!
இரண்டாம் உலகம் - முதல் படங்கள் வெளியாகியுள்ளன !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions