‘பெங்களூர் நாட்கள்’ பார்ட் 2 வர வேண்டும் – ஆர்யா விருப்பம்!

Bookmark and Share

‘பெங்களூர் நாட்கள்’ பார்ட் 2 வர வேண்டும் – ஆர்யா விருப்பம்!

பாஸ்கர் இயக்கத்தில் ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, பார்வதி, ராய் லக்ஷ்மி உள்ளிட்டோர் நடித்துள்ள பெங்களூர் நாட்கள் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய நடிகர் ஆர்யா, ” இப்படத்தை முதலில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக்க திட்டமிட்டிருந்தோம். பின்னர் அது சரிவராது என தமிழில் மட்டுமே எடுத்துள்ளோம்.

ஷூட்டிங் சமயத்தின் போது நான், ராணா, பாபி சிம்ஹா மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் ஒரு குடும்பமாகவே பழகினோம். எனவே ‘பெங்களூர் நாட்கள்’ பார்ட் 2, பார்ட் 3 வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்” என கூறினார்.


Post your comment





Related News
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
அஜித் ரசிகர்களால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வரும் ஹாஸ்டாக்- இது வேற லெவல் தான்
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions