ஆர்யாவிற்கு அதிர்ச்சியை கொடுத்த கனடா பெண் - நிகழ்ச்சியில் நடந்த விபரீதம்.!

Bookmark and Share

ஆர்யாவிற்கு அதிர்ச்சியை கொடுத்த கனடா பெண் - நிகழ்ச்சியில் நடந்த விபரீதம்.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக உள்ள ஆர்யா புதியதாக தொடங்கப்பட்டுள்ள தொலைகாட்சி சேனலில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் வேறுபட்ட மாநிலங்களை சேர்ந்த 16 பெண்கள் பங்கேற்று உள்ளனர். இதில் கனடாவை சேர்ந்த சூசனா என்ற பெண் ஒருவரும் கலந்து கொண்டுள்ளார்.

இவர் சமீபத்தில் வெளியான ப்ரோமோ ஒன்றில் ஆர்யாவிடம் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகி விட்டது. ஒரு மகன் உள்ளான் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார். இதனால் ஷாக்கான ஆர்யா என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions