டிடி உன் ஷோவை நான் நடத்துகிறேன், பிரபல நடிகர் செய்த வம்பு

Bookmark and Share

டிடி உன் ஷோவை நான் நடத்துகிறேன், பிரபல நடிகர் செய்த வம்பு

சின்னத்திரையில் டிடி தொகுத்து வழங்கும் ஷோவிற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும். அந்த வகையில் இவரின் காபி வித் டிடி தற்போது அன்புடன் டிடி என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இந்த ஷோ வரும் ஏப்ரல் 14ம் தேதி தொடங்கவுள்ளதாக நேற்று அறிவித்தனர். இதை தொடர்ந்து ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறிவந்தனர்.

இந்நிலையில் யார் என்ன செய்தாலும், அதை தனக்கே உரிய ஸ்டைலில் கிண்டலடித்து கலாட்டா செய்பவர் ஆர்யா.

இவர் ‘டிடி உன் ஷோவை நான் நடத்துகிறேன், அன்புடன் ஆர்யா’ என்று கூறி கிண்டல் செய்தார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions