ஆர்யா என்னையும் ஏமாற்றி விட்டார் - பிரபல சீரியல் நடிகை பரபரப்பு பேச்சு .!

Bookmark and Share

ஆர்யா என்னையும் ஏமாற்றி விட்டார் - பிரபல சீரியல் நடிகை பரபரப்பு பேச்சு .!

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று ஆர்யா யாரை திருமணம் செய்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது

இந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் கலந்து கொண்டிருந்தனர், இதில் ஒருவரை ஆர்யா நிச்சயம் ஒருவரை திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்த்த அனைவருக்கும் இறுதியில் மிஞ்சியது ஏமாற்றம் மட்டும் தான். தனக்கு யோசிக்க அவகாசம் வேண்டும் என ஜகா வாங்கிய ஆர்யா இன்று வரை தன்னுடைய முடிவை அறிவிக்கவே இல்லை, இது குறித்து யாராவது பேட்டி கேட்டாலும் நோ சொல்லி எஸ்கேப் ஆகி வருகிறார்.

இந்நிலையில் ஆர்யா போட்டியாளர்களை மட்டுமில்லாமல் தன்னையும் ஏமாற்றி விட்டதாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் சிவகாமி சீரியல் நாயகியான மீனு கார்த்திகா. இது குறித்து இவர் ஆர்யா இந்த நிகழ்ச்சியில் சுசானாவை திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்த்தேன். அவர் தான் எனக்கு பிடித்த போட்டியாளர் ஆனால் இறுதியில் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இப்படி போட்டியாளர்களுடன் சேர்த்து என்னையும் ஏமாற்றி விட்டார் ஆர்யா என கூறியுள்ளார்.


Post your comment





Related News
கல்யாணம் பண்ணிட்டு டைவர்ஸ் பண்ண முடியாது -முக்கிய போட்டியாளரை எலிமினேட் செய்த ஆர்யா
ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு தடையா? - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
ஆத்தாடி எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்காக ஆர்யாவுக்கு சம்பளம் இவ்வளவா?
இதுவரை வெளிவராத எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் இலங்கை பெண் சுசானாவின் மகன் புகைப்படம் உள்ளே
ஆர்யாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு? - அவரே கூறிய பதில்
டிவி நிகழ்ச்சியில் உண்மையிலேயே திருமணம் செய்வாரா ஆர்யா? அவரே கூறிய பதில்
எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த எங்க வீட்டு பிள்ளை ரீமேக் ஆகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions