ஆத்தாடி எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்காக ஆர்யாவுக்கு சம்பளம் இவ்வளவா?

Bookmark and Share

ஆத்தாடி எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்காக ஆர்யாவுக்கு சம்பளம் இவ்வளவா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் ஆர்யா. இவர் தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.

இதில் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள 16 பெண்கள் போட்டி போட்டு போடுகின்றனர், இந்த நிகழ்ச்சிக்காக ஆர்யா வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

சாதாரணமாக எந்தவொரு படத்திற்கும் ஆர்யா இரண்டு மாதம் கால்ஷீட் கொடுப்பாராம். சம்பளமாக ரூ 2 அல்லது 3 கோடி வாங்குவாராம். ஆனால் தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பங்கேற்க ரூ 8 கோடி முதல் ரூ 10 வரை வாங்குவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது உறுதியாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஆர்யா என்னையும் ஏமாற்றி விட்டார் - பிரபல சீரியல் நடிகை பரபரப்பு பேச்சு .!
கல்யாணம் பண்ணிட்டு டைவர்ஸ் பண்ண முடியாது -முக்கிய போட்டியாளரை எலிமினேட் செய்த ஆர்யா
ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு தடையா? - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
இதுவரை வெளிவராத எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் இலங்கை பெண் சுசானாவின் மகன் புகைப்படம் உள்ளே
ஆர்யாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு? - அவரே கூறிய பதில்
டிவி நிகழ்ச்சியில் உண்மையிலேயே திருமணம் செய்வாரா ஆர்யா? அவரே கூறிய பதில்
எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த எங்க வீட்டு பிள்ளை ரீமேக் ஆகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions