ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு தடையா? - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

Bookmark and Share

ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு தடையா? - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவரான ஆர்யா தற்போது பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் பெண் தேடி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இருந்தாலும் பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. பெண்கள் அமைப்பினர் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர்.

மேலும் மதுரையை சேர்ந்த ஜானகியம்மாள் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சினிமா தணிக்கை வாரிய தலைவர், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் செயலர் ஆகியோர்க்கு நோட்டீஸ் அனுப்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.

 


Post your comment





Related News
கல்யாணம் பண்ணிட்டு டைவர்ஸ் பண்ண முடியாது -முக்கிய போட்டியாளரை எலிமினேட் செய்த ஆர்யா
ஆத்தாடி எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்காக ஆர்யாவுக்கு சம்பளம் இவ்வளவா?
இதுவரை வெளிவராத எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் இலங்கை பெண் சுசானாவின் மகன் புகைப்படம் உள்ளே
ஆர்யாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு? - அவரே கூறிய பதில்
டிவி நிகழ்ச்சியில் உண்மையிலேயே திருமணம் செய்வாரா ஆர்யா? அவரே கூறிய பதில்
எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த எங்க வீட்டு பிள்ளை ரீமேக் ஆகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions