ஹரஹர மகா தேவகி பட இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா.!

Bookmark and Share

ஹரஹர மகா தேவகி பட இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா.!

STUDIO GREEN சார்பில் K.E. ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார். இப்படத்தை ஹர ஹர மஹா தேவகி ,மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களை இயக்கிய சன்தோஷ் P ஜெயக்குமார் இயக்குகிறார்.

இப்படத்தின் பூஜை இன்று காலை (29-11-2017) இனிதே நடைபெற்றது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக “வனமகன்” சாயிஸா நடிக்கிறார்.

மேலும் பாலமுரளி பாலு இசையமைக்க, பல்லு அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா G.K படத்தொகுப்பை கவனிக்க, கோபி ஆனந்த் கலை இயக்குத்துக்கு பொறுப்பேற்றிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது.

 


Post your comment





Related News
இந்த படத்தில் நடித்ததற்கு ஏன் விருது? ரசிகர்களை கோபப்படுத்திய விருது விழா
நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.
நயன்தாராவையே பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்த பிரபல நாயகி- யார் தெரியுமா?
விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.!
ஆத்தாடி இந்த நடிகைகளுக்கு இவ்வளவு சம்பளமா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
இந்திய அளவில் அஜித், நயன்தாராக்கு கிடைத்த பெருமை - புகைப்படத்தை பாருங்க.!
விஸ்வாசம் படத்தில் இப்படியொரு ஸ்பெஷலா? - மாஸ் காட்டும் ரசிகர்கள்.!
லட்சுமி குறும்பட இயக்குனருடன் நயன்தாராவின் அடுத்த படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நயன்தாரா - அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளே.!
பிக்பாஸ் பரணிக்கு அடித்த யோகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions