நல்லதை யாரும் கண்டுக்கல, ஆனால்? ஆர்யா ஓபன் டாக்

Bookmark and Share

நல்லதை யாரும் கண்டுக்கல, ஆனால்? ஆர்யா ஓபன் டாக்

எப்போதும் ஜாலியான மனிதராக வலம் வருபவர் ஆர்யா. இவர் எப்போதும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார்.

சமீபத்தில் இவர் ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று கேட்ட கேள்வி சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில் தற்போது இவர் ஜல்லிக்கட்டை மையப்படுத்திய அமீரின் சந்தனத்தேவன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இவர், நான் விளையாட்டாக போட்ட டிவிட் மட்டுமே அனைவரும் விமர்சித்தனர்.

ஆனால் அதற்கு முன்னும், பின்னும் நான் ஆதரவாக போட்ட டிவிட்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. பரவாயில்லை, எனக்கு நான் யார் என்று தெரியும் என்றார்.


Post your comment





Related News
சசிகுமாருக்கு தங்கை ஆகும் முன்னணி நடிகை
டிடி உன் ஷோவை நான் நடத்துகிறேன், பிரபல நடிகர் செய்த வம்பு
ரஜினி குடும்பத்தில் இருப்பவருக்கு சிம்புவை இயக்க ஆசையாம்- யார் தெரியுமா?
`கடம்பன்' படத்தில் சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த ஆர்யா, கேத்தரின் தெரசா
தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?
நடிகரின் பெயரை மகனுக்கு வைத்த விஷ்ணு- நாசமாய் போச்சு என்று கூறிய ரஜினி, ஒரு கலாட்டா பதிவு
நடிகை ஐஸ்வர்யா ராய் தந்தை காலமானார்!
ஐஸ்வர்யா ராய் வீட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் துக்கம்
ஐஸ்வர்யா ராஜேசுடன் நடித்த போது பதட்டமாக இருந்தது: சிபிராஜ்
’தொலைஞ்சுபோங்கடா’ ஐஸ்வர்யா தனுஷ் நடனத்திற்கு இப்படி ஒரு அதிரடி பதிலா? ஸ்ரீப்ரியா மிரட்டல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions