மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் ஆர்யா பங்கேற்பு!

Bookmark and Share

மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் ஆர்யா பங்கேற்பு!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று இளைஞர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் நடிகர் ஆர்யா, இயக்குனர் அமீர், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா உள்ளிட்ட சந்தனதேவன் படக்குழுவினர்   கலந்து கொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

இதனால் ஜல்லிக்கட்டுக்கு இளைஞர்கள் நடத்தும் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இந்த சம்பவத்தால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Post your comment





Related News
ஆடிகார் ஐஸ்வர்யா, அருண் விஜய் வரிசையில் சென்னைவாசிகளை பதம்பார்க்கும் கார் ரேஸ்
ஆர்யா, ராணா, விஷால் இதில் யார் பிடிக்கும்- ரசிகரின் கேள்விக்கு திரிஷா அதிரடி பதில்
ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கமே போகக் கூடாது: ஐஸ்வர்யா ராய்க்கு தடா போட்ட கணவர்
சிம்புவை பீப் சாங் வைத்து கிண்டல் செய்த ஆர்யா
ஆர்யாவின் `கடம்பன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு?
தனுஷ், விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் ஆர்யா
ஆர்யா படத்தை முந்திய ஜெயம் ரவி படம்!
ஜெயலலிதா இப்போது இல்லையே! கண்கலங்கிய பிரபல நடிகை
ஓ.பி.எஸ்.ஸை பற்றி ட்வீட் போட்டு வாங்கிக் கட்டிக்கொள்ளும் ஆர்யா
யோவ் அது ஐஸ்வர்யா ராய் தான்யா- அஜித்திடம் சிங்கம் புலி செய்த கலாட்டா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions