மீண்டும் சேர்ந்து நடித்த ஆர்யா – நயன்தாரா!

Bookmark and Share

மீண்டும் சேர்ந்து நடித்த ஆர்யா – நயன்தாரா!

நடிகர்கள் ஆர்யாவும் நயன்தாராவும் இதுவரை பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, ஆரம்பம் ஆகிய மூன்று படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் சில காலம் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நயன்தாரா நடித்துள்ள ஒரு மலையாள படத்தில் நடிகர் ஆர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய நியமம் எனும் பெயரில் மம்மூட்டி ஹீரோவாக நடித்துள்ள இப்படம் வரும் வாரம் திரைக்கு வரவுள்ளது.

 


Post your comment





Related News
நடிகைகளிடம் ஆர்யா செய்த சில்மிஷம் - உண்மைகளை போட்டுடைத்த நயன்தாரா.!
கலகலப்பு 2 அடுத்த மாதம் தொடங்குகிறது!
ஆர்யா – நயன்தாரா நடிப்பில் உருவாகும் கலகலப்பு 2!
கால்சீட் பிரச்சினையால் விலகி நிற்கும் ஆர்யா-நயன்தாரா!
பட கம்பெனி வைத்து வசூல்: ஆர்யா, நயன்தாரா பெயரில் மோசடி
நயன்தாரா என்னுடன் பேசினால் மற்றவர்களுக்கு என்ன? - ஆர்யா
இந்தியில் நுழையும் அஜீத்தின் ஆரம்பம்
அஜித்தை வில்லனாக்கும் விஷ்ணுவர்தன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions