நடிகைகளிடம் ஆர்யா செய்த சில்மிஷம் - உண்மைகளை போட்டுடைத்த நயன்தாரா.!

Bookmark and Share

நடிகைகளிடம் ஆர்யா செய்த சில்மிஷம் - உண்மைகளை போட்டுடைத்த நயன்தாரா.!

தமிழ் சினிமாவில் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார், இவர் அப்போது அரை டஜன் படங்களை கையில் வைத்துள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் சிறப்பு பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார், அப்போது தன்னுடன் நடித்த சூப்பர் ஸ்டார், விஜய், அஜித், ஆர்யா என பல நடிகர்களை பற்றி பேசினார்.

அப்போது ராஜா ராணி படத்தில் நயன்தாராவுடன் நடித்திருந்த ஆர்யாவை பற்றியும் பேசியிருந்தார். அவர் கூறியதாவது ஆர்யா ஒரு விளையாட்டு பிள்ளை. சீரியஸாக கதையை பற்றி பேசி கொண்டிருக்கும் போது கூட எதாவது செய்து சுதப்பி விட்டு என்ன பேசுனோம் என யோசிக்க வைப்பார்.

ராஜா ராணி படத்தில் நான் சீரியஸாக அழும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது, அப்போது நான் அழுவது போல நடித்து கொண்டிருந்தேன். அப்போது கேமரா மேன் எல்லாரும் சிறிது கொண்டிருந்தார்கள், என்னடான்னு பார்த்தா இந்த ஆர்யா பையன் ஏதோ செய்து சிரிக்க வைத்துள்ளார்.

 பின்னர் மீண்டும் நான் கிளிசரின் போட்டு கொண்டு நடித்தேன் என கூறியுள்ளார். மேலும் ஆரியா தன்னுடன் நடிக்கும் அனைத்து நடிகைகளிடமும் உங்கள தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறுவார் என்றும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
கலகலப்பு 2 அடுத்த மாதம் தொடங்குகிறது!
ஆர்யா – நயன்தாரா நடிப்பில் உருவாகும் கலகலப்பு 2!
மீண்டும் சேர்ந்து நடித்த ஆர்யா – நயன்தாரா!
கால்சீட் பிரச்சினையால் விலகி நிற்கும் ஆர்யா-நயன்தாரா!
பட கம்பெனி வைத்து வசூல்: ஆர்யா, நயன்தாரா பெயரில் மோசடி
நயன்தாரா என்னுடன் பேசினால் மற்றவர்களுக்கு என்ன? - ஆர்யா
இந்தியில் நுழையும் அஜீத்தின் ஆரம்பம்
அஜித்தை வில்லனாக்கும் விஷ்ணுவர்தன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions