ஆர்யா – நயன்தாரா நடிப்பில் உருவாகும் கலகலப்பு 2!

Bookmark and Share

ஆர்யா – நயன்தாரா நடிப்பில் உருவாகும் கலகலப்பு 2!

சுந்தர் சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்ற படம் கலகலப்பு. இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கபோவதாக இயக்குனர் சுந்தர் சி பல நாட்களாக கூறி வந்தார்.

இந்நிலையில் தற்போது இப்படம் உருவாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதில் ஆர்யா மற்றும் நயன்தாரா ஜோடியாக நடிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. தற்சமயம் ‘குண்டு கத்திரிக்காய்’ படத்தில் ஹீரோவாக நடித்துவரும் சுந்தர் சி, இதை முடித்த கையோடு ‘கலகலப்பு 2’ படத்தை இயக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
நடிகைகளிடம் ஆர்யா செய்த சில்மிஷம் - உண்மைகளை போட்டுடைத்த நயன்தாரா.!
கலகலப்பு 2 அடுத்த மாதம் தொடங்குகிறது!
மீண்டும் சேர்ந்து நடித்த ஆர்யா – நயன்தாரா!
கால்சீட் பிரச்சினையால் விலகி நிற்கும் ஆர்யா-நயன்தாரா!
பட கம்பெனி வைத்து வசூல்: ஆர்யா, நயன்தாரா பெயரில் மோசடி
நயன்தாரா என்னுடன் பேசினால் மற்றவர்களுக்கு என்ன? - ஆர்யா
இந்தியில் நுழையும் அஜீத்தின் ஆரம்பம்
அஜித்தை வில்லனாக்கும் விஷ்ணுவர்தன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions