மீண்டும் ஆர்யாவுடன் இணையும் நயன்தாரா!

Bookmark and Share

மீண்டும் ஆர்யாவுடன் இணையும் நயன்தாரா!

‘பெங்களுர் நாட்கள்’ படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யா, ‘மஞ்சப்பை’ புகழ் ராகவன் இயக்கும் கடம்பன் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து இவர் நடிக்கும் படத்தை அமீர் இயக்கவுள்ளார்.

இப்படத்துக்கு சந்தன தேவன் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 6-ம் தேதி மதுரையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறவுள்ளது. அமீரின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார். மேலும் நயன்தாரா இதில் கதாநாயகியாக நடிப்பார் என கூறப்படுகிறது

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions