ரசிகர்கள் கொடுத்த பட்டங்களால் கொதித்து போன நெட்டிசன்கள்!

Bookmark and Share

ரசிகர்கள் கொடுத்த பட்டங்களால் கொதித்து போன நெட்டிசன்கள்!

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல மற்ற மொழி சினிமா படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு ரசிகர்கள் எதையாவது பட்டத்தை கொடுத்து பிரபலப்படுத்தி விடுகிறார்கள். இதை நாம் கட்டவுட், ஃபிளக்ஸ், பேனர், போஸ்டர் என பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

தனுஷ் :-


தனுஷ்க்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் பா.பாண்டி படம் வந்தது. இதற்காக அவரது ரசிகர்கள் உழவர்களின் நாயகன் தனுஷ் என பேனர் வைத்துள்ளனர்.

படத்தில் எதுவும் விவசாயம் சம்மந்தப்பட்டது எதுவும் இல்லையே, பின்ன எதுக்கு இந்த பெயர் என சிலர் கமெண்ட் அடிக்கின்றனர்.



ராகவா லாரன்ஸ் :-


மக்கள் சூப்பர் ஸ்டார் என மொட்ட சிவா கெட்ட சிவா என்னும் படத்தின் மூலம் ராகவா லாரன்ஸ்க்கு ஒரு பெயரை முன்னால் சொருகினார்கள்.

இதுவும் பயங்கர விமர்சனத்துக்குள்ளாகியது. இவர் மக்கள் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி யாருக்கு சூப்பர் ஸ்டார் என கேட்க ஆரம்பித்துவிட்டனர்.



ஆர்யா :-


ஜல்லிக்கட்டு சம்மந்தமில்லாமல் எதையோ சொல்லி மாட்டிகொண்ட ஆர்யா இப்போது கடம்பன் படம் வெளிவந்ததே ஒரு அதிர்ஷ்டம் தான்.

இப்போது இரண்டாம் உலக நாயகன் என பெயரை வைத்து ரசிகர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். படத்தில் நடித்தற்காக இப்படியா என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions