ரஜினி பட டைட்டிலை கைப்பற்றிய ஆர்யா!

Bookmark and Share

ரஜினி பட டைட்டிலை கைப்பற்றிய ஆர்யா!

நடிகர் ஆர்யா அடுத்ததாக மஞ்சப்பை இயக்குனர் ராகவன் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ஜீவாவின் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு தனிக்காட்டு ராஜா என பெயர் சூட்டியுள்ளனர்.

இதே பெயரில் 1982-ம் ஆண்டு ரஜினி, ஸ்ரீ தேவி நடிப்பில் ஒரு படம் வெளியாகி வெற்றிபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் முழுக்க முழுக்க தமிழகத்தை சுற்றியுள்ள காடுகளில் உருவாகிறது.


Post your comment





Related News
எனது மகிழ்ச்சிக்கு காரணம் இவர்கள்தான் – சௌந்தர்யா உருக்கம்!
நட்சத்திர கிரிக்கெட் போட்டி முழுவிவரம்!
நட்சத்திர கிரிக்கெட் போட்டி: 8 அணிகளின் பெயர்கள் அறிவிப்பு!
மகள் மருமகனுக்கு சிக்கலை கொடுத்த‌ 3 படம்: கை கொடுக்கும் ரஜினிகாந்
கோச்சடையானுக்காக பாட்டு பாடிய ரஜினிகாந் !
ஐஸ்வர்யா ரஜினி புகார் எதிரொலி: போலிக் கணக்கு நீக்கம்.!
அப்பா ஆசியுடன்தான் தொடங்கினேன் - ஐஸ்வர்யா ரஜினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions