என்ன டார்லிங் இது? டிவி-யில் பெண் தேடும் ஆர்யாவை கலாய்த்தெடுத்த பிரபலம் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

என்ன டார்லிங் இது? டிவி-யில் பெண் தேடும் ஆர்யாவை கலாய்த்தெடுத்த பிரபலம் - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் அனைவராலும் செல்லமாக பிளே பாய் என அழைக்கப்படுபவர் ஆர்யா. இவர் தற்போது புதியதாக தமிழில் தொடங்கப்பட்டுள்ள டிவி சேனலில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி மூலம் பெண் தேடி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஆர்யா தன்னுடைய மனதுக்கு பிடித்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வார் என கூறுகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிரபல காமெடி நடிகரான சதிஷ் இந்த நிகழ்ச்சியையும் ஆர்யாவையும் கலாய்த்து ட்வீட் செய்துள்ளார். என்ன டார்லிங் சும்மா இருக்கும் போதும் இதை தான செஞ்சிட்டு இருந்தீங்க. இப்போ காசு குடுத்து செய்ய சொல்றாங்களா? அடுத்த சீசன் எப்போ ஸ்டார்ட் ஆகும் என கலாய்த்துள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions