ஆர்யாவை பற்றி மேடையில் ஓபனாக பேசிய சாயிஷா - என்ன சொல்றாங்க பாருங்க.!

Bookmark and Share

ஆர்யாவை பற்றி மேடையில் ஓபனாக பேசிய சாயிஷா - என்ன சொல்றாங்க பாருங்க.!

இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா ஆகியோர் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் கஜினிகாந்த். இந்த படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து உள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் நேற்று வெளியிடப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் ஆர்யா, சாயிஷா, சந்தோஷ், ஞானவேல் ராஜா என பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய சாயிஷா வனமகன் படத்தை பார்த்து முதலில் எனக்கு போன் செய்து வாழ்த்தியவர் ஞானவேல் ராஜா சார் தான், ஆர்யா மிகவும் கூலான மனிதர் அவர் தான் என்னுடைய ஆல் டைம் பேவரைட் என கூறியுள்ளார்.

மேலும் இயக்குனர் யாரிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்பதை நன்றாக தெரிந்து கொண்டுள்ளார் என பேசியுள்ளார், ஞானவேல் ராஜா சாரின் பேனரில் இன்னும் நிறைய படங்கள் பண்ண வேண்டுமென ஆசை படுவதாக கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions