என்னது ஆர்யாவுக்கா இப்படியொரு பழக்கம்? பிரபல நடிகரால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!

Bookmark and Share

என்னது ஆர்யாவுக்கா இப்படியொரு பழக்கம்? பிரபல நடிகரால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!

நடிகர் ஆர்யா தற்போது புதிதாக தொடங்கியுள்ள தொலைக்காட்சி சேனல் ஒன்றில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்ய உள்ளார்.

கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வரலக்ஷ்மி சரத்குமார் கலந்து கொண்டு ஆர்யா பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் பரத் மற்றும் ஷாம் கலந்து கொள்ள உள்ளனர். ஷாம் பேசும் போது ஆர்யா போதை ஊசி பயன்படுத்துபவர் நானே அவருக்கு ஒரு முறை சிரஜ் செய்துள்ளேன் என கூறியுள்ளார்.

இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உண்மை என்ன என்பது இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரிய வரும். அதுமட்டுமில்லாமல் ஆரியா இதுவரை 10 முறைக்கு மேல் ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்துள்ளார் என ஷாம் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions