விட்டுக்கொடுத்து நடிக்கும் ஆர்யா!

Bookmark and Share

விட்டுக்கொடுத்து நடிக்கும் ஆர்யா!

அறிந்தும் அறியாமலும், பட்டியல், அவன் இவன் என சில படங்களில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் ஆர்யா. அதையடுத்து தற்போது புறம்போக்கு படத்தில் விஜயசேதுபதி, யட்சன் படத்தில் கிருஷ்ணா ஆகியோருடனும் இணைந்து நடித்து வருகிறார்.

இதில், விஜயசேதுபதி, கிருஷ்ணா இருவரையும் விட ஆர்யாவே சீனியர் ஹீரோ. என்றபோதும் இந்த படங்களில் அந்த ஜூனியர் நடிகர்களுக்கு இணையான வேடத்தில்தான் ஆர்யா நடிக்கிறாராம். ஆனபோதும் அவர் மனதளவில் எந்தவித சங்கடமும் இன்றி நடித்துக்கொண்டிருக்கிறாராம்.

அதோடு, சக நடிகர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளும் ஆர்யா, தனது காம்பினேஷனில் அவர்கள் நடிக்கிற காட்சிகள் சிலசமயங்களில் அதிக ரீ-டேக் வாங்கினாலும் சலித்துக்கொள்வதில்லையாம்.

அவர்களிடமிருந்து போதுமான நடிப்பு வெளிப்படும் வரை தானும் நடித்துக்கொடுக்கிறாராம். இதற்கெல்லாம் மேலாக, அவர்களை ஜீனியர் நடிகர்கள் என்று ஓரங்கட்டாமல் சக நண்பராகவே பழகி வருகிறாராம் ஆர்யா. இதனால் விஜயசேதுபதி, கிருஷ்ணா இருவருமே ஆர்யாவை பிரதர் என்று அன்போடு அழைத்து வருகின்றனர்.


Post your comment





Related News
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions