விஜய் சேதுபதியுடன் மோதும் ஆர்யா

Bookmark and Share

விஜய் சேதுபதியுடன் மோதும் ஆர்யா

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’. அப்பா, மகனுக்கிடையிலான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த இப்படத்தை விஜய்சேதுபதியே தயாரித்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘நானும் ரவுடிதான்’. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். தனுஷ் தயாரித்திருக்கும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. படக்குழுவினர் பின்னணி வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தை காந்தி ஜெயந்தியன்று (அக்டோபர்-2) வெளியாக இருக்கிறது.

இதே தேதியில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘இஞ்சி இடுப்பழகி’ படமும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை பிவிபி நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். இதில் அனுஷ்கா மிகவும் குண்டான பெண்ணாக நடித்து வருகிறார். 


Post your comment





Related News
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions