நடிகரின் பெயரை மகனுக்கு வைத்த விஷ்ணு- நாசமாய் போச்சு என்று கூறிய ரஜினி, ஒரு கலாட்டா பதிவு

Bookmark and Share

நடிகரின் பெயரை மகனுக்கு வைத்த விஷ்ணு- நாசமாய் போச்சு என்று கூறிய ரஜினி, ஒரு கலாட்டா பதிவு

நடிகர் விஷ்ணுவுக்கு ஆண் குழந்தை பிறந்தது அனைவருக்கும் தெரியும். குழந்தையின் புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டு ஆர்யா நீ கூறியது போல் என் குழந்தைக்கு பெயர் வைத்துவிட்டேன் என்று கூறியிருந்தார்.

இதற்கு ஆர்யா ஐ லவ் யூ சோ மச் மச்சா. உண்மையான அன்பு. அவன் என்னை மாதிரி பெர்ஃபெக்ட் ஜென்டில்மேனாக வருவான் என்றார்.

உடனே விஷ்ணு ரஜினி உன் ட்வீட்டை படித்துவிட்டு அய்யய்யோ நாசமா போச்சு என்றார். ஆனால் என் மகனுக்கு உன் போன்று நல்ல மனசு இருந்தால் சந்தோஷப்படுவேன் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இவர்களின் இந்த கலாட்டா பதிவு ரசிகர்களிடம் பேசப்பட்டு வருகிறது.

 


Post your comment





Related News
நடிகர் ரஜினி மகளின் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்
இளையதளபதி விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்
சிம்புவை போல ரசிகர்கள் கொடுத்த பெயரை வேண்டாம் என்று சொன்ன பிரபல நடிகர்
மெர்சல் பர்ஸ்ட் லுக்கிற்கு அஜித் தரப்பிலிருந்து வந்த பாராட்டு
பைரவா, சிங்கம்-3 படத்தால் தியேட்டர்களுக்கு வந்த பிரச்சனை
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?
விஜய்யின் மெர்சல் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி- படத்தில் இணைந்த பிரபல நாயகி
ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து அப்படி ஒரு வார்த்தை வருது கஷ்டம்- விஜய்யை புகழ்ந்த அட்லீ
பிகினி உடையில் கொண்டாட்டத்தில் ராதிகா ஆப்தே
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions