டிவி நிகழ்ச்சியில் ஆர்யா கொடுத்த முத்தம்! - ஷாக்கான பிரபல நடிகர்

Bookmark and Share

டிவி நிகழ்ச்சியில் ஆர்யா கொடுத்த முத்தம்! - ஷாக்கான பிரபல நடிகர்

நடிகர் ஆர்யா தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற டிவி ஷோவில் பங்கேற்றுள்ளார். அதில் ஆர்யாவை இம்ப்ரெஸ் செய்ய பல பெண்கள் முயற்சி செய்துவருகின்றனர். அப்படி ஒருமுறை ஒரு பெண்ணுக்கு ஆர்யா கொடுத்த முத்தம் பற்றி பிரபல நடிகர் கயல் சந்திரன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

ஆர்யா பெண்ணுக்கு முத்தம் கொடுத்தது பற்றி சந்திரனின் மனைவி VJ அஞ்சனா தெரிவித்த போது ஷாக்காகிவிட்டேன், "என்ன செஞ்சிருக்க நீ?" என ஆர்யாவிடம் அவர் ட்விட்டரில் கேட்டார். அதற்கு பதிலளித்த ஆர்யா, "ஒன்னும் இல்லை ப்ரோ.. சும்மா வாழ்த்து சொல்ல தான்" என கூலாக பதில் ட்வீட் போட்டுள்ளார்.

 


Post your comment





Related News
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
துப்பாக்கி படத்தில் நடித்த விஜயின் தங்கையா இது? - ஷாக்காகிய புகைப்படம்.!
ஆளே தெரியாமல் ஆணாக மாறிய பிரபல நடிகை - அதிர்ச்சியாக்கும் புகைப்படம் உள்ளே.!
நான் தப்பா நினச்சிட்டேன், மன்னிச்சிக்கோ பேபி - ப்ரியங்காவிடம் மன்னிப்பு கேட்ட பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions