விருது கேட்டு மந்திரியை துரத்தும் நடிகை!

Bookmark and Share

விருது கேட்டு மந்திரியை துரத்தும் நடிகை!

பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக். அவர் ஏற்கனவே பத்மஸ்ரீ விருது பெற்றவர். இந்நிலையில், தனது பெயரை பத்மபூஷண் விருதுக்கு சிபாரிசு செய்யுமாறு அவர் மத்திய மந்திரி நிதின் கட்காரியிடம் கேட்டுள்ளார்.

இதுபற்றி மராட்டிய மாநிலம் நாக்பூரில் ஒரு நிகழ்ச்சியில் நிதின் கட்காரி பேசியதாவது:- 

பத்ம விருதுகள் வழங்குவதெல்லாம் இப்போது பெரிய தலைவலியாகி விட்டது. சிபாரிசு கேட்டு எண்ணற்ற கடிதங்கள் எனக்கு வருகின்றன. நானே சுமார் ஆயிரம் சிபாரிசுகளை அனுப்பி வைத்துள்ளேன். ஒரு நாள் என்னை மும்பை வீட்டில் சந்திக்க ஒரு பெண் வந்தார். ‘லிப்ட்’ இயங்காததால், 12 மாடிகளையும் நடந்தே ஏறி வந்து விட்டார். 

ஆஷா பரேக் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், தான் ஏற்கனவே பத்மஸ்ரீ விருது வாங்கி விட்டதாகவும், பத்மபூஷண் விருதுக்கு தனது பெயரை சிபாரிசு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

திரையுலகுக்கு ஆற்றிய சேவைகளுக்காக, விருதுக்கு தான் தகுதியானவள் என்றும் அவர் கூறிக்கொண்டார். பத்மஸ்ரீயும், பத்மபூஷணும் ஒன்றுதான் என்று நான் கூறினேன். ஆனால், அவர் அதை ஏற்கவில்லை. 

 


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
பங்கி ஜம்பிங் செய்த பிரபல நாயகியின் உயிருக்கு ஏற்பட்ட பெரிய ஆபத்து- மருத்துவமனையில் நடிகை
பாஷா-2 அஜித் சாருக்கு தான் சரி வரும் - பிரபல காமெடி நடிகர் அதிரடி பேட்டி.!
கணவருடன் சேர்ந்து அந்த மாதிரி நடித்த பிரபல நடிகை - கலாய்க்கும் பிரபலங்கள்.!
அவரையும் சேர்த்துகோங்க! பிரபல நடிகையின் கெஞ்சல்
தன் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிபாஷா பாசு- புகைப்படம் உள்ளே
இப்போதைக்கு குழந்தை பெறும் எண்ணம் இல்லை- பிரபல நாயகி
ஷாருக்கானின் ரொமான்ஸ் படம் இவ்வளவு ரூபாய்க்கு விலை போனதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions