என் பெயரில் ஆபாச வீடியோக்கள் வெளிவருகிறது: ஆஷா சரத் போலீசில் புகார்

Bookmark and Share

என் பெயரில் ஆபாச வீடியோக்கள் வெளிவருகிறது: ஆஷா சரத் போலீசில் புகார்

மலையாளத்தில் குங்குமப்பூ என்ற சின்னத்திரை சீரியல் மூலம் புகழ் பெற்றவர் ஆஷா சரத். அதன் பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார்.

அந்தப் படம் தமிழில் பாபாநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனபோது அதிலும் போலீஸ் அதிகாரியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் நாட்டிலும் புகழ்பெற்றார். தற்போது தூங்காவனம் படத்தில் கமலுடன் நடித்து வருகிறார். ஆஷா சரத் ஒரு மலையாள தயாரிப்பாளருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வாட்ஸ்அப், டுவிட்டரில் கடந்த இரண்டு நாட்களாக வேகமாக பரவி வருகிறது.

"அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல. என் வளர்ச்சியை கெடுக்க யாரோ என் பெயரை பயன்படுத்துகிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன்.

எனது நிலை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது" என்று அவர் கூறியிருக்கிறார். இதற்கிடையில் அந்த வீடியோவை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவனந்தபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions