அஷ்மித்தால் படத்திலிருந்து விலகிய ரியா

Bookmark and Share

அஷ்மித்தால் படத்திலிருந்து விலகிய ரியா

பாலிவுட் நடிகை ரியா சென், சந்திரகாந்த் சிங் இயக்கத்தில் உருவாகி வரும் 6X என்ற படத்திலிருந்து அதிரடியாக விலகியுள்ளார். இயக்குநர் சந்திரகாந்த் சிங், 6 வேறுபட்ட கதைகளை கொண்டு 6X என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதில் ஒரு கதையில், அஷ்மித் படேல் நடித்து வருகிறார். அஷ்மித் படேலும், ரியா சென்னும் ஒரு காலத்தில் சேர்ந்து சுற்றிவந்தவர்கள் ஆவர். இவர்களது அந்தரங்க வீடியோவும், சமீபத்தில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், அவர்கள் பிரிந்தனர். 6X படத்தின் ஒரு கதையில், அஷ்மித் படேல், ஸ்வேதா பரத்வாஜ் உடன் இணைந்து நடித்து வருகிறார். இச்செய்தியறிந்த ரியா சென், உடனடியாக எந்த காரணமும் தெரிவிக்காமல், படத்திலிருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
பிறந்தநாளில் புகை பிடிக்கும் காட்சியை வெளியிட்ட ஸ்ரேயா
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions