மெர்சல் படத்தின் அந்த பாடல் இன்னும் மண்டைக்குள் ஓடுகிறது! லேட்டஸ்ட் ஹீரோயினின் பாராட்டு

Bookmark and Share

மெர்சல் படத்தின் அந்த பாடல் இன்னும் மண்டைக்குள் ஓடுகிறது! லேட்டஸ்ட் ஹீரோயினின் பாராட்டு

விஜய் நடித்துள்ள மெர்சல் படம் வெளியானதோடு வசூலையும் அள்ளிவிட்டது. சில எதிர்ப்புகளை சந்தித்தாலும் பல சாதனைகளை செய்து வருகிறது. ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

தெலுங்கிலும் படம் வெளியாகிவிட்டது. இந்நிலையில் மெர்சல் தமிழ் படத்தின் பாடல் வீடியோ சமீபத்தில் தொடர்ந்து வெளியாகின. 23 மணி நேரத்திலேயே 3 மில்லியன் பார்வைகளை தாண்டியுள்ளது.

தற்போது நடிகை ஆஸ்னா சாவேரி இப்படத்தின் மாச்சோ பாடல் இன்னும் மண்டைக்குள் ஒரு லூப் போல ஓடிக்கொண்டிருக்கிறது என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதை தயாரிப்பாளரும் ரீட்வீட் செய்துள்ளார்.

 


Post your comment





Related News
இயக்குனர்களுக்கு தொல்லை கொடுக்கும் சந்தானம் நாயகி
விஸ்வரூபம் 2 இருக்கட்டும், சபாஷ்நாயுடு படத்துக்கும் பிரச்சனையா?
ஒரு தியேட்டரை மையப்படுத்தி உருவாகும் நாகேஷ் திரையரங்கம்!
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பயணித்த சந்தானம் நாயகி
ஆஷ்னா சவேரிக்கு மீண்டும் கைகொடுப்பாரா சந்தானம்?
சந்தானத்துடன் நடிக்க எந்த நாயகியும் ஒப்புக்கொள்வார்கள்: ஆஷ்னா சவேரி
சந்தானத்தின் மீது ஆஷ்னா ஜாவேரி வருத்தம்!
ஆஷ்னாசாவேரிக்கு ஆர்யா கொடுத்த வாக்குறுதி!
சென்டிமென்டை உடைக்கும் ஆஷ்னா சாவேரி!
மீண்டும் சொந்த தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்கும் சந்தானம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions